சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிவின்

pirivin · வினையெச்சம்

1
பிரிதலினால்
due to leaving
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்ற நாடன் பிரிவின் சென்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிவின் (pirivin), வினையெச்சம், 'due to leaving'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிவின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை