சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிவோய்

pirivoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பிரிந்திருப்பாய்
you are leaving
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருள்வயின் பிரிவோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிவோய் (pirivoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிவோய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை