சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறந்தன்ன

pirantanna · அன்ன – உவம உருபு

1
தோன்றினாற்போல
like it appeared
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறந்தன்ன (pirantanna), அன்ன – உவம உருபு, 'like it appeared'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை