சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறந்தமாறு

pirantamaru · காரணப் பொருள்

1
பிறந்ததனால், since he was born (வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்)
காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊரனும் வந்தனன், சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறந்தமாறு (pirantamaru), காரணப் பொருள். நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறந்தமாறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை