சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறழ்தரும்

pirazhtarum · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
இறந்துவிடுவாள்
she will die
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறழ்தரும் (pirazhtarum), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will die'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறழ்தரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை