சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறழ்நவும்

pirazhnavum · பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை

1
கீழ் மேலாக பிறழ்ந்த இடங்களும்
and places where they had turned upside down
பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் ஏறு பொருத செறு உழாது வித்துநவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறழ்நவும் (pirazhnavum), பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை, 'and places where they had turned upside down'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறழ்நவும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து