சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறழ்வாய்

pirazhvay · வினைத்தொகை

1
பிறண்ட வாய், மாறுதல் பொருந்திய முனை
upside down ends
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறழ்வாய் (pirazhvay), வினைத்தொகை, 'upside down ends'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறழ்வாய். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை