பிறவலர்
piravalar · பலர்பால் வினைமுற்று
1
பிறவாதிருப்பார்களாக
they should not be born
பலர்பால் வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பிறவலர் (piravalar), பலர்பால் வினைமுற்று, 'they should not be born'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறவலர். Retrieved 26 Jul 2026.