சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறவார்

piravar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பிறக்காதிருப்பார்
they will not be born
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறவார் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறவார் (piravar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'they will not be born'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறவார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு