சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகர்படுபு

pukarpatupu

1
குற்றப்படுவது
hurting
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகர்படுபு (pukarpatupu), 'hurting'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகர்படுபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து