சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகர்பட

pukarpata · வினையெச்சம்

1
குற்றப்படும்படி
to be hurt
2
பயனற்றுப் போகுமாறு
to be useless
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயின் போகுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகர்பட (pukarpata), வினையெச்சம், 'to be hurt'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகர்பட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை