சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகர்வாய்

pukarvay

1
புள்ளிகளையுடைய வாய்
mouths with spots
ஒருசொல் hapax — appears once in the corpus

, நுரை தெரிந்து,
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள் மோர் மாறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகர்வாய் (pukarvay), 'mouths with spots'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை