சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழுநர்க்கு

pukazhunarkku · வினையாலணையும் பெயர்

1
புகழ்பவர்களுக்கு
to those who praise
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழுநர்க்கு (pukazhunarkku), வினையாலணையும் பெயர், 'to those who praise'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழுநர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்