சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழ்தல்

pukazhtal · தொழிற்பெயர்

1
புகழ்தல், உயர்த்திக் கூறுதல்
praising
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழ்தல் (pukazhtal), தொழிற்பெயர், 'praising'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழ்தல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு