சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழ்வர்

pukazhvar · பலர்பால் வினைமுற்று

1
புகழ்வார்கள்
they praise
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

“பாரி பாரி” என்று பல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழ்வர் (pukazhvar), பலர்பால் வினைமுற்று, 'they praise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழ்வர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு