சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுதரூஉம்

pukutaruum · பெயரெச்சம், அளபெடை

1
புகும்
entering
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர் புகுதரூஉம் புல்லென் மாலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுதரூஉம் (pukutaruum), பெயரெச்சம், அளபெடை, 'entering'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுதரூஉம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை