சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகுந்து

pukuntu · வினையெச்சம்

1
உள்ளே வந்து
entering
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லை எல்லாம் நோயொடு புகுந்து, கல்லென் மாலை நீங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகுந்து (pukuntu), வினையெச்சம், 'entering'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகுந்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி