சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகைபடு

pukaipatu · பெயரெச்சம்

1
புகையெழும்
smoke rising
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புகைபடு கூர் எரி பரப்பிப் பகை செய்து பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகைபடு (pukaipatu), பெயரெச்சம், 'smoke rising'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகைபடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு