புகையினர்
pukaiyinar · வினையாலணையும் பெயர்
1
நறுமணப் பொருட்களின் புகையை உடையவர்கள்
those with fragrant smoke of aromatic material
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புகையினர் (pukaiyinar), வினையாலணையும் பெயர், 'those with fragrant smoke of aromatic material'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகையினர். Retrieved 26 Jul 2026.