சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகைய

pukaiya · வினையெச்சம்

1
சினம் கொள்ள
becoming angry
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செருவத்துச் சிறப்புடைச் செங்கண் புகைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகைய (pukaiya), வினையெச்சம், 'becoming angry'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகைய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு