சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புக்கனர்

pukkanar · பலர்பால் வினைமுற்று

1
புகுந்தனர்
they entered
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எமரும் வேட்டம் புக்கனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புக்கனர் (pukkanar), பலர்பால் வினைமுற்று, 'they entered'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புக்கனர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை