புக்காங்கு
pukkanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
புகுந்தாற்போல்
like entering
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புக்காங்கு (pukkanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like entering'. கலித்தொகை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புக்காங்கு. Retrieved 26 Jul 2026.