சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புக்கீமோ

pukkimo · மோ – முன்னிலையசை

1
செல்வாயாக
you may leave
மோ – முன்னிலையசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புக்கீமோ (pukkimo), மோ – முன்னிலையசை, 'you may leave'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புக்கீமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை