சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடை மருங்கு

putai marunku · இருபெயரொட்டு

1
இடம்
place
இருபெயரொட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

எருவை கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடை மருங்கு (putai marunku), இருபெயரொட்டு, 'place'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடை மருங்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு