சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடையுநர்

putaiyunar · வினையாலணையும் பெயர்

1
அடிப்பவர்கள்
those who hit
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும் கிளி கடி மகளிர் விளிபடு பூசல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடையுநர் (putaiyunar), வினையாலணையும் பெயர், 'those who hit'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடையுநர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்