சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரியும்

punariyum

1
அலைகளும்
and waves
2
கடலும்
and ocean
ஒருசொல் hapax — appears once in the corpus

திங்களும் திகழ் வான் ஏர்தரும், இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரியும் (punariyum), 'and waves'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை