புணருமார்
punarumar · வினையெச்சம், ஆர் – அசை
1
புணரும், இணையும், கூடும்
it unites
வினையெச்சம், ஆர் – அசைஒருசொல் hapax — appears once in the corpus
நல் மலை நாடன் புணரின் புணருமார் எழிலே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புணருமார் (punarumar), வினையெச்சம், ஆர் – அசை, 'it unites'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணருமார். Retrieved 26 Jul 2026.