சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்ந்தமாறு

punarntamaru · வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்

1
புணர்ந்ததனால், இணைந்ததனால்
due to union
வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருந்துறைச் சேர்ப்பன் தானே யானே புணர்ந்தமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்ந்தமாறு (punarntamaru), வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல், 'due to union'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்ந்தமாறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை