சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்மினோ

punarmino · புணர்மின் + ஓ, மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
கூடியிருங்கள், இணையுங்கள்
you unite
புணர்மின் + ஓ, மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

‘புணர்ந்தீர் புணர்மினோ’ என இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்மினோ (punarmino), புணர்மின் + ஓ, மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'you unite'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்மினோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை