சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்வினன்

punarvinan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
இணைவான்
he unites
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும் புணர்வினனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்வினன் (punarvinan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he unites'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்வினன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு