சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்வின்

punarvin · வினையெச்சம்

1
இணைந்தாலும்
even when he unites
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புணரி திளைக்கும் துறைவன், புணர்வின் இன்னான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்வின் (punarvin), வினையெச்சம், 'even when he unites'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்வின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு