சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணைவனும்

punaivanum · உம்மை எண்ணும்மை

1
தெப்பம் போன்று இருப்பவனும்
and the man who is like a raft
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்வனும் கடவனும் புணைவனும் தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணைவனும் (punaivanum), உம்மை எண்ணும்மை, 'and the man who is like a raft'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணைவனும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை