சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புண்ணர்

punnar · வினையாலணையும் பெயர்

1
புண்கள் உடையவர்கள், காயம் உடையவர்கள்
those with wounds
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பஞ்சியும் களையாப் புண்ணர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புண்ணர் (punnar), வினையாலணையும் பெயர், 'those with wounds'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புண்ணர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு