சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதவில்

putavil · முன்றிலுக்கு ஆகுபெயர்

1
முற்றத்தில்
in the front yard
முன்றிலுக்கு ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதவில் (putavil), முன்றிலுக்கு ஆகுபெயர், 'in the front yard'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதவில். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை