சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதா

puta

1
நாரை
stork, crane
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் அருந்தும் ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும் துதைந்த புன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதா (puta), 'stork, crane'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு