சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதைத்தல்

putaittal · தொழிற்பெயர்

1
மறைத்தல்
covering
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதைத்தல் (putaittal), தொழிற்பெயர், 'covering'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதைத்தல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு