சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புத்தேளிர்

puttelir

1
மேல் உலகத்தில் இருப்பவர்கள், தேவர்கள்
the celestial beings
ஒருசொல் hapax — appears once in the corpus

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்கவழி எல்லாம் கூறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புத்தேளிர் (puttelir), 'the celestial beings'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புத்தேளிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை