சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புத்தேள் நாடும்

puttel natum · உம்மை எண்ணும்மை

1
வானுலகமும், தேவருலகமும்
and the celestial world
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கடல் வளைஇய உலகமும் அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புத்தேள் நாடும் (puttel natum), உம்மை எண்ணும்மை, 'and the celestial world'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புத்தேள் நாடும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை