சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனத்த

punatta · பலவின்பால் வினையாலணையும் பெயர், பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
புனத்தில், காட்டில்
in the forest
2
கொல்லையில்
in the field
பலவின்பால் வினையாலணையும் பெயர், பலவின்பால் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனத்த (punatta), பலவின்பால் வினையாலணையும் பெயர், பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'in the forest'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை