சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனல்தரும்

punaltarum · பெயரெச்சம்

1
நீர் கொணர்ந்த
brought by the water
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்கால் பந்தர்ப் புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனல்தரும் (punaltarum), பெயரெச்சம், 'brought by the water'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனல்தரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு