சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனல்தரு

punaltaru · பெயரெச்சம்

1
நீர் கொணர்ந்த
brought by the water
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல்தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனல்தரு (punaltaru), பெயரெச்சம், 'brought by the water'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனல்தரு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை