சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனல்படு

punalpatu · பெயரெச்சம்

1
நீரில் மூழ்கிய
drowned in water
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனல்படு (punalpatu), பெயரெச்சம், 'drowned in water'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனல்படு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்