சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனைநரும்

punainarum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
செய்பவர்கள், பண்ணுபவர்கள்
those who make
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும், பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனைநரும் (punainarum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'those who make'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனைநரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி