சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனையல்

punaiyal · எதிர்மறை வினைமுற்று

1
அலங்கரிக்காதே
do not decorate
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொம்மல் ஓதியும் புனையல், எம்மும் தொடாஅல்’ என்குவெம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனையல் (punaiyal), எதிர்மறை வினைமுற்று, 'do not decorate'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை