சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனையாய்

punaiyay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தொடுக்கவில்லை
you did not tie together
2
நீ அணியவில்லை
you did not wear
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனையாய் (punaiyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you did not tie together'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை