சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்கணொடு

punkanotu

1
துன்பத்துடன்
with sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்கணொடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்கணொடு (punkanotu), 'with sorrow'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்கணொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை