சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்கொடு

punkotu

1
புன்க மலர்களுடன்
with punku flowers, with Indian beech tree flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் சினை இனிது ஆகிய காலையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்கொடு (punkotu), 'with punku flowers, with Indian beech tree flowers'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்கொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை