சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்னையது

punnaiyatu

1
புன்னை மரத்தின்
of the punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னை கூறினள் புன்னையது நலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்னையது (punnaiyatu), 'of the punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்னையது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை