சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்னையொடு

punnaiyotu

1
புன்னை மலர்களுடன்
with punnai flowers
2
புன்னை மரங்களுடன்
with punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்னையொடு (punnaiyotu), 'with punnai flowers'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்னையொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை