சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்

pun

2
வறண்ட
arid
3
உலர்ந்த
dry, parched
4
சிறிய
small
5
மெலிந்த
thin, soft
6
துன்பம்
sorrow
7
பொலிவு இன்மை
dull
8
அழுக்கு
dirty
9
இழிவு
mean, lowly
10
சிறிது
little

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன் (pun), 'grass'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு